ஜோதிகா ஜிவிபிரகாஷ் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கும் படம் நாச்சியார். இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் அதே நேரத்தில் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

காரணம் இந்த படத்தின் டீசர் சமிபத்தில் வெளியானது. அதில் ஜோதிகா பீப் ஏதுமில்லாமல் பச்சையாக அவர் பேசிய கெட்டவார்த்தை தான். இது பெண்களை கொச்சை படுத்தும் வார்த்தை பலரும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

பல எதிர்ப்பையும் மீறி படத்தை வேகமாக முடிக்க பாலா திட்மிட்டுள்ளார். இந்த படம் வருகின்ற பிப்ரவரி 9 ஆம் தேதி வெளிவரவுள்ளதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here