தமிழ்நாட்டில் வருகின்ற தேர்தல் மிகவும் எதிர்பார்ப்புடன் உள்ளது. யார் முதல்வர் ஆவார் என்பது தமிழ் மக்களின் கேள்வி. இதில் நடிகர்கள் முதல்வர் பதிவிக்கு போட்டியிட உள்ளனர்.

சமிபத்தில் அரசியல்க்கு வரயிருப்பதாக ரஜினி கமல் ஆகியோர் அறிக்கைவிடுத்தனர். இதனால் இந்த அரசியல் களம் மிகவும் சூடுபிடிக்கும்.

இந்நிலையில் பிரபல நடிகர் நட்டி என்கிற நட்ராஜ் கமல் மற்றும் சில அரசியல்வாதிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் தாக்கி பேசியுள்ளார். அந்த விவரம் இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here