தற்போது தமிழ் சினாமாவில் நடிகருக்கு இணையாக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். அதிலும் நடிகைகள் சோலோவாகவும் படங்கள் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்.

அதில் லேடி சூப்பர் ல்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா பெண்இளை மையப்படுத்தி சோலோ கதாநாயகி நடிக்கும் படங்கள் வெற்றியும் பெற்று வருகின்றன.

இந்நிலையில் ஒரு ஆங்கில பத்திரிக்கை விருது விழாவில் World Of Women 2018 க்கான விருதஉ நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது. அதில் பேசிய நயன்தாரா என்னுடைய வளர்ச்சிக்கு எனது அம்மா அப்பா அண்ணன் மற்றும் என்னுடைற காதலனுக்கும் நன்றி கூறியுள்ளார். இவர் யாரை கூறியிருப்பார் என்று அனைவருக்கும் தெறியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here