விஜய் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கிறார்.

தளபதி 62 தற்போது 40 சதவிண பட்பபிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளி போட்டிக்கு தளபதி என்ட்ரி இருக்கும் என்பது அனைவரின கருத்து. இந்த படத்தில் யோகிபாபு ரோபோ சங்கர் என பலர் நடிக்க தற்போது புதிதாக ஒருவர் இணைந்துள்ளார்.

இந்த படத்தில் புதிதாக விபின் அனேஜா என்பவர் இணைந்துள்ளார். இவர் ரகுமான் இசை இசை என பாடுவதற்கு இணைந்தாராம். பின்பு தமிழ் படம் என்று தெறிந்ததும் ரகுமானுக்காக ஒத்து கொண்டாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here