தமிழ் சினிமாவில் நம்பர் 1 இடத்தை இப்பவும் ரஜினி தான் தக்க வைத்துள்ளார். இன்னமும் அவர் படங்களுக்கு இருக்கும் ரெஸ்பான்ஸ் கொஞ்சம் கூட குறையவில்லை.

அதே நேரத்தில் ரஜினிக்கு பிறகு விஜய் அஜித் தான் என உள்ளனர் என்று அவரவர் ரசிகர்கள்  சொல்லிவருகின்றனர். ரஜினிக்கு பிறகு யார் தான் எந்த நடிகர் தான் உள்ளனர்?

விஜய்க்கு ரசிர்களை தாண்டி நிறைய ஃபேமிலி ஆடியன்ஸும் உள்ளனர். இந்நிலையில் முன்னிலை பத்திரிக்கை ஒன்று ரஜினிக்கு பிறகு விஜய் தான் வசூல் மன்னர். அஜித்திற்கு முதல் மூன்று நாட்கள் மட்டுமே கூட்டம் அதிகமாக இருக்கும் அதுவும் படம் சரியில்லை என்றால் அடுத்து வரமாட்டார்கள். விஜய் தான் ரஜினிக்கு அடுத்து உள்ளார் என்று கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here