விஜய் முருகதாஸ் கூட்டணியில் வெளியான மெகாஹிட் படம் கத்தி. இந்த படத்தில் நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடித்திருப்பார். கதைக்கு பொருந்திய அவரது நடிப்பு அனுவரையும் கவர்ந்தது.

இந்நிலையில் இவர் அடுத்ததாக வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கும் சக்தி படத்தில் வரலக்ஷ்மிக்கு வில்லனாக நடிப்பார் என இன்று தகவல் பரவியது.

ஆனால் தற்போது அவர் மறுத்துள்ளார். எதுவும் இன்னும் முடிவாகவில்லை. இது உறதியானால் கண்டிப்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வருமென ட்விட்டரில் தெறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here