விஜய் நடித்த மெர்சல் படம் உலகம் முழுவதும் தமிழில் வெளியாகி நல்ஸ வரவேற்ப்பை பெற்றது. வசூலிலும் அனைத்து படங்களின் சாதனைகளை முறியடித்துள்ளது.

தற்போது இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு தெலுங்கில் வெளியாகயுள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் வருகிற நவம்பர் 9 ஆம் தேதி தெலுங்கில் பிரம்மாண்டமாக வெளிவரவுள்ளது.

தமிழை போல தெலுங்கிலும் மெர்சல் சாதனை படைக்குமென எதிர்பார்க்கபடுகிறது.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply