விஜய் படங்களில் நடிக்க வேண்டுமென பல நடிகைகள் வெயிட்டிங் ஒரு படத்திலாவது நடித்துவிட மாட்டோமா என்று அப்படியிருக்க சமிபத்தில் ஒரு விழாவில் ஆண்ட்ரியா பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நான் தரமணி போன்ற தரமான படங்களில் நடித்தே வரவேற்பு கிடைத்தாலும் அடுத்த படங்கள் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு நடிகை விஜய் படத்தில் மூன்று பாடலுக்கு நடனமாடினார்.
அவர் மீண்டும் நான்காவது படத்தில் அவருடன் நடிக்க புக் ஆனார். இது என்ன பெரிய நடிகர்களுடன் நடித்தால் தான் நடிகையா சவாலான கதாபாத்திரத்தில் நடித்தால் நடிகை இல்லையா? நான் கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாகுவும் நடிக்க தயார் என கூறிய்ள்ளார்.