நடிகர் கமல்ஹாசன் அரசியல் களத்தில் குதித்து உள்ளார் .

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தான் தற்போது தமிழக அரசியலில் மில்லியன் டாலர் கேள்வி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தபிறகு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப ரஜினி, கமல் இருவரும் போட்டி போட்டு அரசியல் கட்சி துவங்கியுள்ளனர்.

இந்நிலையில் நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி என்கிற நட்ராஜ் தற்போது கமல் மற்றும் சில அரசியல்வாதிகள் பற்றி மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here