தமிழ் சினிமாவில் கார்த்தி, பார்த்திபன் ஆகியோர் நடிப்பில் உருவாகிய படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படத்தை மிகவும் மிரட்டலாக மாஸாக இயக்கி இருந்தவர் செல்வராகவன்.

இந்த படம் வசூல் ரீதியில் நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைத்தது. கார்த்திக்கும் மார்க்கெட்டை எகிற வைத்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அது வேறு யாரும் இல்லை, செல்வராகவனின் தம்பி தனுஷ் தான் இந்த படத்தில் சோழர்களின் இளவரசராக நடிக்க இருந்தாராம், கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here