ப்ரியா பிரகாஷ் வாரியர் பற்றி தற்போது கேரளா மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் தெறியாத ரசிகர்கள் இல்லை. ஒர் அடார் லவ் என்ற படத்தில் ஒரே பாடலில் பிரபலமானார் பிரியா.

அந்த சமயத்திலே ப்ரியாவை இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் ஃபாலோ செய்துள்ளனர். இந்நிலையில் பல நிகழ்ச்சிகளில் சென்று வருகிறார். பல புதிய படங்களிலும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் பிரியாவின் புகைப்படத்தை பயன்படுத்தி வதோதரா போலீசார் விபத்துகள் பற்றிய விழிப்புணர்வுக்கு பயன்படுத்தி உள்ளனர். அந்த புகைப்படத்தில் பிரியா கண் அசைக்கும் புகைப்படம் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here