விஜய் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான படம் தமிழன். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடித்தார். இந்த படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது.

பிரியங்காசோப்ரா Miss World 2000 ல் தேர்ந்தெடுக்கபட்டார். Uk வை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் மிஸ் வேர்ல்ட் அமைப்பு அவரை  உலக அழகியாக தேர்நதெடுத்தது.

அதன் பிறகு பாலிவுட்டில் மிக பெரிய நடிகையாக உருவெடுத்தார்  பிரியங்காசோப்ரா. தற்போது என்னவென்றால் 17 வருடம் கழித்து Miss World 2017 ல் இந்தியாவை சேர்ந்த மானுஷி என்பவர் தேர்ந்தெடுக்கபட்டுள்ளார்.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply