விஜய் படம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தளபதி ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறது.

தற்போது உள்ள இளவட்ட மாணவர்கள் குறிப்பாக 15முதல் 24 வயது வரை உள்ள மாணவர்கள் அனைவரும் விஜய்யின் மீது வெறியாக இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் சமிபத்தில் வெளியான மெர்சல் ஹிட் பற்றி நாம் சொல்லி தெறியவேண்டியதில்லை. தற்போது  தயாரிப்பாளர் ராஜன் ஒரு சில தகவலை வெளியிட்டுள்ளார். அதில் மெர்சல் நஷ்டம் என்ற வார்த்தையை தான் முதலில் கூறயுள்ளார்.

மேலும் விஜய் படம் என்றாலே 75 நாளில் எடுக்கவேண்டும் அதிகமானால் 90 நாட்கள் எடுக்கலாம். ஆனால் அட்லி 150 நாட்கள் எடுத்துள்ளார். காணாததுக்கு கஷ்டபட்டு எடுத்த பாதி காட்சிகளையும் கட் செய்துவிட்டார். அவரால் தான் நஷ்டம் அதிகம். மேலும் விஜய் படத்தில் என்ன குவாலிட்டி உள்ளது. அவர் படத்தில் குவாலிட்டியை எதிர்பார்க்க முடியாது என்று கூறியுள்ளார. இத்தகைய பேச்சு ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here