நடிகர் விஷால் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் நடிகர் சங்க தலைவராகவும் பதவியில் இருந்து அதற்கான கடமைகளையும் செய்து வருகிறார்.

தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக டிஜிட்டல் கட்டணம், தியேட்டர் டிக்கெட் கணினி மயமாகவேண்டும் என பலவற்றின் கருத்தை முன்னில் கொண்டு ஸ்ட்ரைக் நடந்து வருகிறது. இந்த மாதம் முழுவதும் எந்த ஒரு புதிய படமும் வெளியாகவில்லை.

எந்த படங்களின் சூட்டிங் நடக்கவில்லை. இந்நிலையில் நடிகர் அருள்நிதி விஷாலிடம் சரமாரியாக சில கேள்விகளை கேட்டுள்ளார். இந்த பிரச்சனைகளை நீங்கள் ஸ்ட்ரைக் செய்யாமல் சரி செய்ய வேண்டியது தானே.

இவ்வளவு காலமாக தான் ஸ்ட்ரைக் செய்வீர்களா. இதற்காக தான் நாங்கள் தேர்வு செய்து உங்களை பதவியில் உட்கார வைத்தோமா என்று ட்விட்டரில் கேள்வி கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here