தினத்தந்தியின் பவள விழா இன்று சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா கலையரங்கில் தொடங்கியது. இந்த விழாவிற்கு தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வருகை தந்துள்ளனர்.

மேலும் நல்லக்கண்ணு, வைகோ, சீமான், சரத்குமார், நடிகர் பிரபு உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர். மேலும் இந்த விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் உடன் வந்துள்ளார்.

Facebook Comments
(Visited 1 times, 1 visits today)

Please rate this

Leave a Reply