சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் விரைவில் காலா படம் திரைக்கு வரவுள்ளது. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக அஞ்சலி பட்டேல் என்பவர் நடித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் சமிபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது அனைவருக்கு தெறியும். முதன்முறையாக ரஜினியை அந்த டீசரில் வரும் வேங்கைய மகன் வசனத்தை அனைத்து இடத்திலும் ட்ரோல் செய்வதையும் பார்த்திருப்போம்.

இந்ந அந்த டீசரில் நிறைய சண்டை காடச்சிகளை பார்த்திருப்போம். அதில் ரஜினி நெருப்பில் வைத்து சண்டை போடும் காட்சி தான் க்ளைமெட்ஸ் என கூறப்படுகிறது. மேலும் இந்ந படத்தில் 6 பெரிய சண்டை காட்சிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here