ரஜினி கமல் தமிழ்சினிமாவின் சூப்பர்ஸ்டார்ஸாக இருந்து மாஸான படங்கள் நடித்து வந்தார்கள் தற்போது இருவருமே அரசியிலிலும் இறங்கிவிட்டனர்.

இந்நிலையில் ரஜினி கமலுக்கிடையே நட்பு கொஞ்சம் கொஞ்சமாக முறிந்து வருவதாக ரசிகர்களே உனர்கின்றனர். சமிபத்தில் கமல் கூறும் போது ரஜினி நடிக்கும் படங்களை ஒரு நாளும் நான் நடிக்க வேண்டுமென்று நினைத்து இல்லை.

இனி அரசியல் வழியில் சந்திக்கும் போது எங்களுக்குள் பிரிவு மனகசப்புகள் ஏற்படலாம். மேலும் ரஜினி தன கொள்கைகளை மாற்றினால் இணைய வாய்ப்புள்ளது. இவ்வளவு நாள் நட்புடன் இருந்த ரஜினி கமலுக்கிடைய இத்தகைய மாற்றங்கள் ரசிகர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here