தற்போதைய சூல்நிலையில் சினிமா நடிகர்கள் பலரும் அரசியலுக்கு வந்து நல்லது செய்ய முடிவு செய்து வருகின்றனர். அதில் ரஜினி கமல் தற்போது அரசியலில் தீவிரமாகிவிட்டனர்.

தற்போது கமல் ஈரோடு கூட்டம் என பிஸியாகி உள்ளார். மேலும் ரஜினி இமயமலை சென்றுள்ளார். இவர் அரசியல் சம்மந்தமாக தான் போனார் என பலர் கூற ரஜினியோ மன நிம்மதிக்காக ஆன்மீக யாத்திரையாக தான் இமயமலை சென்றேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில் நெல்லையில் நடந்த கூட்டத்தில் ராதாரவி சினிமா நடிகர்கள் சினிமாவில் தான் மகக்ள் காப்பாற்றுவார்கள். ஆனால் நிஜத்தில் அவர்களால் முடியாது என ராதாரவி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here