தளபதியின் மெர்சல் டீசர் முதல் தற்போது உள்ள பாக்ஸ் ஆஃபிஸ் வசூல் வரை முதலிடத்தில் உள்ளது. விஜய்யின் மெர்சல் இந்த தீபாவளிக்கு வெளியாகி மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் மெர்சல் ரிலிஸிற்கு முன்னர் படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்த போது வெளியான டீசரை ரசிகர்கள் உலக அளவில் சாதனை படைத்துள்ளனர்.

இந்த டீசர் பார்வையாளர்களின் எண்ணிக்கை கபாலி சாதனையை முறியடித்து இந்திய அளவில் மெர்சல் டீசர் முதலிடத்தில் உள்ளது. தற்போது வரை 34,602,204 பார்வையாளர்களை கடந்துள்ளது. டீசருக்கான லைக்ஸ் 1,057,444 தாண்டி உலகளவில முதலிடத்தில சாதனை படைத்துள்ளது.

Facebook Comments

Please rate this

Leave a Reply