நடிகை ப்ரீத் சிங் தற்போது முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார். இவர் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் இவர் தமிழில் சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இவர் நடிகைகள் விபச்சாரிகள் என திட்டிய டிவி தொகுப்பாளரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ராகுல் ப்ரீத் சிங் என்னை யாரும் அப்படி தெலுங்கு சினிமாவில் அழைக்கவில்லை என கூறினார்.

இதற்கு நடிகைகள் பலரும் நேரடியாக எதிர்ப்பை தெறிவித்துள்ளனர். மாதவி லதா  ராகுல் அதில் உண்மையை பேசிருக்க வேண்டும் அவருக்கு பட வாய்ப்பு கிடைகாது என்பதற்காக பொய் சொல்ல கூடாது என்று கூறினார்.

மேலும் நடிகை ஸ்ரீரெட்டி பேசும் போது தவரும் செய்யும் பெண்களின் பெயரை வெளியிட தயாராக இருக்கிறேன் ராகுல் பீரித் சிங் உண்மையை தான் பேசிருக்க வேண்டும் பொய் பேசிருக்க கூடாது என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here