மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் சேதுபதி அனைத்து மக்களுக்கும் பிடித்தமான நடிகராவார்.

இவர் மிகவும் எளிமையானவர் என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. இதை போல் படத்திலும் இவர் நடிப்பு இயல்பாக அமையும்.

இந்நிலையில் இவர் சமிபத்தில் விளம்பரத்தில் நடித்து வாங்கிய பணத்தை மறைந்த அனிதாவின் நினைவாக அரியலூர் மாவட்ட கல்வி உதவிக்காக வழங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது இத்தகைய நற்பண்பை பாராட்டியுள்ளார் அரசியல் தலைவர் ராமதாஸ்.

Facebook Comments

Please rate this

Leave a Reply