நடிகை சமந்தா தமிழ் தெலுங்கு இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருந்து வருகிறார். கடைசியாக விஜய்யுடன் நடித்த மெர்சல் படம் தமிழ் தெலுங்கில் வெளியாகி ஹிட்டடித்துள்ளது.

அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் சீமராஜா மற்றும் தெலுங்கில் ரங்கஸ்தலம் என படங்கள் இருக்க நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை கூறும் மகாநிதி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்தில் நிருபர் வேடத்தில் நடித்து வரும் சமந்தா அந்த படத்தை குறித்து கூறும் போது சாவித்ரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதை பெருமை படும் விஷயமாக கருதுகிறேன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here