விஜய் டிவியில் சரவணன் மீணாட்சி சீரியல் என்னமோ சூப்பர் சிங்கர் போன்று பல சீசன்கள் தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு சீசனிலும் சரவணன் மீணாட்சி மாறுவார்கள். தற்போது ரக்ஷிதாவிற்கு ஜோடியா ரியோ ராஜ் நடித்து வருகிறார்.

ஆனால் ரியோவிற்கு பதிலாக முன்னதாக சஞ்சீவ் தான் புக் செய்தார்களாம். ஆனால் சஞ்சீவ் ரக்ஷிதாவை விட வயது கம்மியாக தெரிவதால் ரியோவை புக் செய்தார்களாம்.

Facebook Comments

Please rate this

Leave a Reply