சசிகுமார் நடிப்பில் கடைசியாக வெளியான படம் கொடிவீரன். இந்த படம் அவருக்கு தோல்வியை கொடுத்தது. இதனை தொடர்ந்து தற்போது சசிகுமாரின் அடுத்த படத்திற்கான டைட்டில் வெளியாகியுள்ளது.

மருதுபாண்டியன் சசிகுமாரை வைத்து இயக்கும் புதியபடம் தான் இது. இந்த படத்தை seven screen studio தயாரிக்கவுள்ளது. தற்போது இந்த படத்திற்கான பெயரை இந்த நிறுவனமே வெளியிட்டுள்ளது.

மருதுபாண்டியன் இய்க்கும் இந்த படத்திற்கு டைட்டில் அசுரவதம் என்று வைத்துள்ளனர்.

Facebook Comments

Please rate this

Leave a Reply