நடிகை சில வருடங்களுக்கு முன் ரஜினி விஜய் தனுஷ் போன்று முன்னணி நடிகர்களின் படத்தில் தொடர்ந்து நடித்து வந்தார்.

பிறகு சில நாட்களாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்தவர் வடிவேல் படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்தார். தற்போது படங்கள் இல்லாத நிலையில் இருந்தார்.  இவர் சில வருடங்களாக ஆண்ட்ரேவ் கோஷ்சேவ் என்பவரை காதலித்து வந்தார்.

இந்நிலையில் தனது ரஷ்ய காதலர் ஆண்ட்ரேவ் கோஷ்சேவ் என்பவரை சமிபத்தில் திருமணம் செய்து கொண்டு ரஷ்யாவில் குடியேற போகிறாராம். இதனால் இவர் படண்களில் நடிக்க போவதில்லையாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here