நடிகர் ஆர்யா கலந்து கொண்ட புதகய நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்த நிகழ்ச்சியின் மூலம் ஆர்ய்வை திருமணம் செய்ய 16 பெண்கள் கலந்து கொண்டனர்.

தற்போது இத்தனை நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் நடந்த எலிமினேஷனில் மற்ற பெண்கள் எலிமினேட்டாகி வெளியேற கடைசியில் 6பெண்களே உள்ளனர்.

இதில் கடைசிய ஸ்ரேயா வெளியேறினார். இவர் வெளியேறும் முன் சமாதன படுத்த வந்த ஆர்யாவிடம் இட்ஸ் ஓகே, நோ ப்ராபளம் என்று சோல்லிவிட்டு நண்பர்களுக்கு குட் பை சொல்லிட்டு சென்றார்.

வெளியே வந்த ஸ்ரேயா சமூக வலைதளத்தில் நான் இந்த நிகழ்ச்சியில் மூலம் சினிமாவில் ஒரு இடம் பிடிக்க தான் வந்தேன் ஆர்யாக்காக வரவில்லை என்றார். மேலும் இந்த நிகழ்ச்சியின் உண்மை முகத்தை காட்டுவேன் என்று கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here