தொடர்ந்து ஐந்து வருடத்திற்கு பிறகு சிம்பு ஒரு புதிய படத்தில் அதுவும் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது படப்பிடிப்பிற்கு ஒழுக்கமாக போகும் சிம்புவிற்கு எப்போது அவரது ரசிகர்கள் ஆதரவாக தான் இருந்து வருகின்றனர். தற்போது சில டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது ரசிகர்களை பற்றி பேசுகிறார்.

மேலும் இவர் பிரபல தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் நடுவராகவும் இருந்து வருகிறார். அந்த நிகழ்ச்சிக்கு முழு கருப்பு நிற ஆடையில் சிம்பு வந்திருந்தார்.

இதை பலரும் காலா ஸ்டைல் என்று கூற சிம்பு இதை மறுத்துள்ளார். இவர் தற்போணு நடக்கும் முக்கிய பிரச்சனையான ல்டெர்லைட்க்கு எதிராக அணந்து வந்துள்ளாராம். இதனால் பலரும் சிம்புவை வாழ்த்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here