மெட்ரோ சிரிஷ், சாந்தினி நடிக்கும் புதிய படம் ராஜா ரங்குஸ்கி. இந்த படத்தை இயக்குனர் தரணிக்குமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் முடிவடையும் நிலையில் உள்ளது. சமிபத்தில் சிம்புவை இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா பாட வைத்தார்.

தற்போது அந்த பாடல் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். மார்ச் 15 மாலை 6 மணிக்கு சிம்பு பாடிய பாடலை வெளியிடுவதாக தெறிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here