நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ந்து வரும் நடிகர் என்று சொல்ல கூடாது அவர் சினிமாவில் அந்த ஹீரோக்கான இடத்தை பிடித்துவிட்டார். அதிலும் சிவா தந்தை செண்டிமெட்டில் உருக கூடியவர்.

ஒரு விருது வழங்கும் விழாவில் கூட யாரை மிஸ் பண்றிங்க என்று கேட்டதற்கு தந்தை பற்றி பேசி மிகவும் எமோஷனல் ஆனார். தந்தையுடன் ஒரு நல்ல புகைப்படம் கூட எடுத்ததில்லை என்று பல மேடைகளிலும் சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில் ரசிகர்கர் சிவாவையும் சிவா தந்தையையும் சேர்த்து ஒரு புகைப்படம் ஒன்று வரைந்து சிவாவிடம் காமிக்க அதை பார்த்த சிவா மிகவும் எமோஷனலாக பேசி அந்த ரசிகருக்கு நன்றியும் தெறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here