சிவகார்த்திகேயன் தனது திறமையால் தற்போது இந்த இடத்தை பிடித்துள்ளார். முதலில் மிமிக்ரி, தொகுப்பாளர் பிறகு சினிமாவில் காமெடியன் என பல பரிமானங்கள் எடுத்தார்.

தனது விடாமுயற்சியால் இந்த இடத்திற்கு வந்த சிவகார்த்திகேயன் தற்போது ஹீரோவாக நடிக்கும் இவர் படத்திற்கு தயாரிப்பாளர்கள் குவியதான் செய்கிறார்கள். இவருடன் படம் செய்தால் போட்ட பணத்தை எடுத்தவிடலாம் என்று தயாரிப்பாளர்களிடம் நம்பிக்கை வந்துவிட்டது.

இந்நிலையில் இந்த வருடம் மூன்று படங்கள் வெளவருமென சிவகார்த்திகேயனை சொல்லிவிட்டார். சீமராஜாபடத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தாவும் அடுத்ததாக ரவிக்குமார் இயக்கத்தில் விரைவில் நடிக்கவுள்ளார். இனி வரும் படங்களில் பெண்களை இழிவுபடுத்துதல் குடி போன்றவற்றை எனது படத்தில் கொண்டு வரமாட்டேன் என கூறியுளளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here