சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டின் முக்கியமான நடிகராவார். விஜய் அஜித்திற்கு பிறகு அதிக மார்கெட் சிவகார்த்திகேயனுக்கு உள்ளது.

அந்த அளவிற்கு வளர்ந்துவிட்டார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் சினியாவில் நுழையும் போது பெரிதாக எந்த ஒரு ஆடிசனிலும் கலந்து கொள்ளவில்லையாம்.

ஆனால் இவருக்கு வழக்கு எண் 18/9 என்ற படத்தில் வரும் ஸ்ரீ கதாபாத்திரம் சிவகார்த்திகேயனுக்கு தான் முதலில் வந்துள்ளது. ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனால் அந்த படம் தேசிய விருதை வென்றுள்ளது என்பது குறிப்படத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here