சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வந்த வேலைக்காரன் படம் வெற்றியை பெற்றது. அடுத்ததாக பொன்ராம் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

இந்த படம் இறுதிகட்ட வேலைகளில் இருப்பதால் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில சமிபத்தில் ஒரு பத்திரிக்கை பேட்டியில் கலந்து கொண்டார் சிவகார்த்திகேயன்.

அதில் நயன்தாரா பற்றி கேட்க நான் படிக்கும் போது நயன்தாராவை பார்க்க முடியுமா என்ற போது தொகுப்பாளராக இருக்கும் போது பார்த்தேன். அடுத்து அவர் எப்போது நம்மிடம் பேசுவார் என்றிருந்தேன்,ஆனால் அப்போது அந்த நபர் இல்லை என்று சொல்ல அனைவரும் சிரித்துவிட்டனர். அந்த நபர் விக்னேஷ்சிவனை தான் சிவா குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here