தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களை மிகவும் கவர்ந்த நடிகர் என்றால் சிவகார்த்திகேயன் தான். தொலைக்காட்சியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக தனது திறமையால் தற்போது நடிகராக உயர்ந்துள்ளார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் ரசிகர்களும் அதிகம் என்பதால் தனது படங்களில் சிகரட் தன்னி பெண்களை இழிவுபடுத்துதல் போன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்த்துவிட்டார்.

தற்போது சிவகார்த்திகேயன் பேட்டியின் போது ரஜினி கமல் இவர்களில் யாருக்கு உங்களது ஓட்டு என்று கேட்டுள்ளனர். அதற்கு இன்னும் அவர்கள் அவர்களது கொள்கை கோட்பாடுகளை வெளிவிடவில்லை. நான் ஓட்டு போடுவது யாருக்கென்று எனது வீட்டில் இருப்பவர்களுக்கு கூட தெறியாது. ஓட்டு போடுவது அவரகளது ரகசியமாக தான் வைக்க வேண்டும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here