புன்னகை இளவரசி என் அழைக்கப்படுபவர் சினேகா. இவர் ஒரு காலத்தில் விஜய் அஜித் கமல் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்.

திருமணத்திற்கு பட வாய்ப்பு இல்லாததால் சிறய படங்களில் நடித்து வருகிறார். இவர் சமிபத்தில் நடித்த படம் சிவகார்த்தகயன் நடித்த வேலைக்காரன். இந்த படத்தில் சிறிய வேடத்தில் சினேகா நடித்தாலும் முக்கிய கதாபாத்திரமாகும்.

இனி வரும் படங்களில் நல்ல படங்களை தேர்வு செய்ய சினேகா தற்போது ஜிம்மில் கடுமையாக உடற்பயகற்சி சடய்து வருகிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here