கடந்த வருடம் பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தினர். இதன் மூலம் சினேகனும் மிக எளிதாக அனைவரிடத்திலும் பிரபலமானார்.

சினேகன் நிறைய படங்களில் அருமையான பாடகள்களை கொடுத்து வந்தார் அதுமட்டுமின்றி படங்களில நடிக்கவும் செய்தார். இவர் சமிபத்தில் கமலின் கட்சியில் இணைந்து கொண்டார்.

இந்நிலையில் இவரிடம் தேர்தலில் உங்கள் தொகுதியில் போட்டியிடுவீர்களா என்று கேடட்னர் அதற்கு சினேகன் கமல சார் சொன்னால் கண்டிப்பாக நிற்பேன் இல்லையென்றாஐஅ தொண்டனாக அவருடன் நிற்பேன் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here