தமிழ், மலையாளம், கன்னடா, தெலுங்கு என அத்தனை மொழிகளிலும் பிரபலமான நடிகை சோனா. இவர் தன் கவர்ச்சியால் ரசிகர்களை கவர்ந்தவர்.

இவர் நடிப்பில் கடைசியாக மலையளத்தில் வெளியான படம் ஒப்பம். இந்நிலையில் இவரது தாயார் இன்று இறந்துள்ளார்.

இவரது தாயார் இன்று 12:45 மணியளவில் மரணமடைந்துள்ளார். இதை தன் பேஸ்புக் பக்கத்தில் சோனா தெரிவித்துள்ளார்.

Facebook Comments

Please rate this

Leave a Reply