நடிகை ஸ்ருதிஹாசன் சமிபத்தில் சங்கமித்ரா படத்தில் நடிப்பதாக இருந்தது. பின் சில பிரச்சனைகளால் அந்த படத்திலிருந்து வெளியேறிவிட்டார்.

இந்நிலையில் இவர் கடைசியாக தமிழில் நடித்த படமென்றால் அது சூர்யாவுடன் சிங்கம் 3 படத்தில் தான். அதன்பிறகு தற்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவரை ட்விட்டரில் 7 மில்லியன் ரசிகர்கள் இவரை ஃபாலோ செய்கிறார்கள். இவர் தான் முதலிடத்தில் உள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் சமந்தா 6.5 மில்லியன் ஃபாலோவர்ஸை கொண்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here