கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் தற்போது தமிழ் தெலுங்கு ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இவரை தற்போது தமிழ் படங்களில் பார்க்க முடியவில்லை என்றாலும் மற்ற மொழிகளில் பிஸியாகதான் உள்ளார். இவர் வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை காதலித்து வருவது அனைவருக்கும் தெறியும்.

ஸ்ருதிஹாசன் படத்தை தவிர போட்டோசூட்டிலும் கலந்து கொள்வதில் ஈடுபாடு கொண்டவர். படத்தில் காட்டும் கவர்ச்சியை போட்டோசூட்டிலும் அதிகமாக காட்ட கூடியவர். இந்நிலையில் இவர் சமிபத்தில் படு கவர்ச்சியாக கலந்து கொண்ட ஃபோட்டோசூட் வெளியாகி வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here