கடந்த இரண்டு வாரங்களாக புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் சினிமா ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் உள்ளனர்.

மேலும் அடுத்த வாரம் கண்டிப்பாக வெள்ளிகிழமை அன்று திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டு ஸ்ட்ரைக்கில் ஈடுபட இருப்பதாக முன்னதாக கூறியிருந்தனர்.

தற்போது வந்த தகவலின் படி நேற்று நடந்த முடிந்த கூட்டத்தில் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் நங்கல் ஸ்ட்ரைக்கில் ஈடுபட போவதில்லை என்று கூறியுள்ளார். மேலும் ரசிகர்களுக்கு தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம் என அனைத்து மொழி படங்களைய்ம் வெளியிட்டு மகிழ்விக்க உள்ளோமென கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here