July - 2018-08-12 10:40:23.308473

ஆபாச ஆடை அணிந்து போஸ் கொடுத்த தொகுப்பாளினி பாவனா! அதிர்ச்சியில் சின்னத்திரை! புகைப்படம் உள்ளே!

anchor bhavana

பிரபல இந்திய தொலைக்காட்சியின் தொகுப்பாளினியாக கலக்கிக் கொண்டு இருக்கும் பாவனா தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் மற்றும் விளையாட்டு நிகழ்சிகளையும் தொகுத்து வழங்கி கொண்டு வருகிறார் .

தமிழில் சூப்பர் சிங்கர் ஜுனியர்ஸ் நிகழ்ச்சி மட்டுமல்லாது பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் பாவனா பாடகியாகவும் தன்னை அடையாளப்படுத்தியிருந்தார் என்றால் நம்ப முடிகிறதா.

சினிமா பிரபலங்கள் மக்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க கூடியவர்கள். அவர்கள் செய்யும் விஷயங்களை தான் மக்கள் அதிகமாக பின்பற்றுகிறார்கள்.

இப்போதெல்லாம் நிறைய பிரபலங்கள் தங்களது உடலமைப்புக்காக கடும் உடற்பயிற்சிகள் செய்கின்றனர், ரசிகர்களை செய்ய சொல்கின்றனர்.

அப்படி கடும் உடற் பயிற்சிகளுக்கு பிறகு ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தொகுப்பாளினி பாவனா. அதுமட்டுமல்லாமல் .