July - 2018-08-13 06:34:31.699087

பெண்களை இந்த இடத்துல மட்டும் தொடுங்க! அப்புறம் நீங்களே வேணாம்னு சொன்னா கூட உங்களை விட மாட்டாங்க!

life style news

சாதாரணமாக பெண்களை தொடும் போது அவர்கள் கூச்சப்படுவார்கள். அதுவே நீங்கள் இரவு நேரங்கள் மற்றும் அதிகாலை நேரங்களில் வருடுவதால் அவர்கள் அதிகம் இன்ப  அடைவார்கள். 

கணவன் மனைவிக்குள் புரிதல் இருக்க வேண்டும் அந்த புரிதல் தான் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ உதவும். சின்ன சின்ன வருடல்கள் மூலம் பெண்களை உச்ச நிலைக்கு கொண்டு போகலாம். 

கணவன் மனைவிக்குள் இந்த நேரத்தில் புரிந்து கொண்டு நடந்தால் வாழ்கை திருப்திகரமானதாக இருக்கும்.   பெண்களை ஆண்கள் குறிப்பிட்ட இடத்தில் வருடும் போது என்ன நடக்கிறது என்று பாப்போம். 

ஒரு பெண்ணின் காது மடல் பகுதியில் ஆண் முத்தமிட்டால்  பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியை தரும். 

அதேபோல் கழுத்தின் பின் புறம் முத்தமிடுவது விரலால் தீண்டி வருடும் போது பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகும்.   

முக்கியமாக பெண்களின் கால் விரல்களில் முத்தமிடுவது அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.  இதை மட்டும் நீங்கள் செய்தால் போதும் அவர்கள் எப்போதும் உங்களுடன் நெருக்கமாகவே இருப்பார்கள்.