July -

வீட்டில் என் மனைவி என் நண்பனுடன் கட்டிலில் கிடந்தால்! அதனால் தான் இதை செய்தேன்! கணவனின் அதிரவைத்த வாக்குமூலம் !

wife black love

தமிழகத்தில் துரோகம் செய்த நண்பனின் தலையை துண்டாக வெட்டி கொலை செய்த நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிதம்பரம் காட்டுமன்னார் கோவிலை அடுத்த ராஜாசூடாமனியைச் சேர்ந்தவர் கோசிமன். இவருக்கு 27 வயதில் தெய்வ லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

கோசிமன் நடத்தி வரும் துணிக்கடையில் அவரது நண்பர் சுந்தரபாண்டியன் உதவியாக இருந்து வந்துள்ளார். இதன் காரணமாக அவ்வப்போது கோசிமன் வீட்டிற்கு சுந்தரபாண்டியன் வந்து சென்ற போது, சுந்தரபாண்டியனுக்கும் தெய்வலட்சுமிக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இதை அறிந்த கோசிமன் தனக்கு துரோகம் செய்த நண்பன் சுந்தரபாண்டியனை தனது வீட்டில் வைத்து அரிவாளால் வெட்டி தலையை துண்டாக வெட்டி கொலை செய்துள்ளார்.

பின்னர் அரிவாளுடன் கட்டுமன்னார் கோவிலில் சரணடைந்தார். கொலை செய்யப்பட்ட சுந்தரபாண்டியனின் உடலை கைப்பற்றிய பொலிசார் கோசிமனை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.