July -

மலையாள நடிகர்களுக்கு அது பெருசு! ஆபாசமாக கூறி சர்ச்சையை ஏற்படுத்திய நடிகை! யார் தெரியுமா!

actress sri reddy

தெலுங்கு சர்ச்சை நாயகியான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்பிற்காக தன்னை  படுக்கைக்கு அழைத்ததாக கூறி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது  தொடர்ந்து பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார்.

கடந்த மாதம் முழுவதும் தெலுங்கு திரை நட்சத்திரம் பற்றி வாய் திறந்த  ஸ்ரீ ரெட்டி, தற்போது தமிழ் நடிகர் மற்றும் இயக்குனர்களை பற்றி தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் அந்த வரிசையில் முதலில் சிக்கியது இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்  பின்னர் நடிகர் ஸ்ரீ காந்த் நடன இயக்குனர் லாரன்ஸ் தற்போது சுந்தர் சி.....

இதற்கு அடுத்த படியாக வேறு யார் பெயரெல்லாம் இழுக்க  போராங்களோ என சற்று கலக்கத்தில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று ஸ்ரீ  ரெட்டி வெளியிட்ட வீடியோவில் சுந்தர் சி  பற்றி பேசி இருந்தார். மேலும் தெலுங்கு திரை உலகில் தனக்கு தீர்வு  கிடைக்கவில்லை என்றும் சென்னை வந்து சில நபர்கள் மீது வழக்கு  தொடர உள்ளதாகவும் அவர் வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தார்.

நேற்று தான் அவர் சென்னை வருவதாக தெரிவித்து இருந்தார். அதற்குள் இன்று சென்னை வந்தடைந்து உள்ளார். தற்போது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிகிறது.