July -

இலங்கையில் மர்ம நபருடன் நெருக்கமாக சுற்றிய பிரபல தொகுப்பாளினி! – யார் அவர் ? சர்ச்சையான புகைப்படம் உள்ளே!

நடிகையும் தொகுப்பாளினியுமான அர்ச்சனா  காமெடி டயம் மூலம் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக காலடி எடுத்து வைத்தவர். இவருடன் இந்த டீமில் நடிகர் சிட்டிபாபுவும் இடம்பெற்றிருந்தார். அதையடுத்து  இளமை புதுமை செலிபிரிட்டி கிச்சன்’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

மேலும் இவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருந்தனர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் தடம் பதித்தார். திருமணத்திற்கு பின்னும் டிவி, சினிமா என்று பிஸி தான். இவருக்கு சாரா என்று ஒரு மகள் இருக்கிறார்.

தற்பொழுது அர்ச்சனா ஜீ தமிழ் டிவியில் ச ரீ க ம பா நிகஸ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இன்னிலையில் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.வல்வெட்டித்துறை கடற்கரை நல்லூர் முருகன் கோவில் என ஈழத்தில் உள்ள பல இடங்களுக்கு சென்று புகைப்படங்களை எடுத்துள்ளார்.

ஒரு நிகழ்ச்சிக்காக தொகுப்பாளினி அர்ச்சனா இலங்கை சென்றுள்ளதாகவும்  நிகழ்ச்சி முடிந்தவுடன் அவரின் குழுவினருடன் சுற்றுலா சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.