July -

கேரள மக்களின் குடிநீர் தேவைக்காக இரயில்களில் தண்ணீர் அனுப்பி வைப்பு…!

Kerala

தெற்கு இரயில்வே சார்பில் தண்டையார்பேட்டையில் இருந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களின் குடிநீர் தேவைக்காக இரயில்களில் தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .