July -

வாஜ்பாயின் உடல் டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் அரசு மரியாதையுடன் தகனம் !

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடலுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.

பின்னர்  முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

DINASUVADU