நடிகை தமன்னா தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு தற்போது அவரது நடிப்பு பேசப்பட்டதால் சூர்யா விஜய் அஜித் என பெரிய நடிகர்களுடன் நடித்துவிட்டார்.

இந்நிலையில் தமன்னாவின் நிறம் மற்றும் உடல் எடையை கட்டு கோப்பாக வைத்திருக்கும் விதத்தின் மூலம் பல பெண்களுக்கும் பொறாமை இருக்கும். இதற்காக இவர் கடைப்பிடிக்கும் விஷயம் இது தானாம்.

இதற்காக இவர் எத்தனை மணிநேரம் வேலை செய்தாலும் தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்வாராம் தினமும் யோகா மேலும் எந்த சூழ்நிலையிலும் தயிர் சாப்பிடுவதை விடவே மாட்டாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here