கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் தமன்னா. அதன் பிறகு பல படங்களில் நடித்து வந்த தமன்னா விஜய் அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.

இவர் தமிழை போன்று தெலுங்கிலும் நல்ல இடத்தை பிடித்துவிட்டார். இவர் நடிப்பில் விக்ரம் நடித்த ஸ்கெட்ச் படம் வெளிவரவுள்ளது.

12 வருடம் சினிமாவில் இருக்கிறேன் இது வரை யாரும் தவரான எண்ணத்தில் பார்த்தில்லை பழகியதில்லை. தவறான சம்பவங்கள் எனக்கு எதுவும் நடந்ததில்லை. ஆனால் பாலிவுட்டில் பெண்களுக்கு பாலியல் தொல்லை இருக்கின்றன.

நடப்பதை சில பேர் வெளியே சொல்வதில்லை ஆனால் நல்லது கெட்டதை நாம் தான் தேர்ந்தெடுத்து நடக்க வேண்டும் என்றார்.

Facebook Comments

Please rate this

Leave a Reply