தமிழ்நாட்டின் சூப்பர்ஸ்டார் ரஜினி என்பது அனைவருக்கும் தெறியும். இவருடைய பாக்ஸ் ஆஃபிஸில் அதிக வசூல் வேட்டை நடத்திய படம் ஷங்கர் இயக்கிய எந்நிரன்.

இந்த படம் முதலில் வந்தது ஷாருக்கான் மற்றும் தல அஜித்திற்கு தான். ஷாருக்கானிடம் இந்த படத்தில் நடிக்க ஷங்கர் கேட்ட போது கதையில் சிறிது மாற்றம் செய்து கொண்டு வர சொன்னார்.

அடுத்து அஜித் இந்த படத்தை எதற்கு மறுத்தார் என்றே தெறியவில்லை. அவர் மட்டும் அப்போது நடித்திருந்தால் அப்போதஏ சூப்பர்ஸ்டார் உயரத்திற்கு சென்றிருப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here