சிம்பு  சமிப காலங்களில் படங்கள் எதுவும் நடிக்கவில்லை என்றாலும் அவர் படம் எப்போது வெளிவந்தாலும் நல்ல வரவேற்பு இருக்கும். இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிம்பு சமிபத்தில் பிரபல தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது நடிகர்கள் பற்றிய கேள்வி கேட்டனர்.

அஜித்தை பற்றி கேட்ட போது  நான் வெளிப்படையாக பேச அஜித் தான் காரணம் என்று முடித்துவிட்டார். விஜய் பற்றி கேட்ட போது தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்ததாக தனது விடாமுயற்சியில் இந்த இடத்தில் உள்ளார். ஒரு தமிழனாக அவருடன் இருப்பதில் பெருமைப்படுகிறேன் என அதிகமாக புகழ்ந்து பேசினார்.

இதனால் அஜித் ரசிகர்கள் சிம்பு மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here